Android Pattern Lock ஐ unlock செய்வதற்கான இலகுவான வழி இதோ !!!
Android mobile களில் கூடுதலான தடவைகள் பிழையாக Pattern இணை தொடுத்தால் அது தானாக Lock ஆகிவிடும் அதன் பின் Reset தான் பண்ண வேண்டும் .ஆகவே அதன் மூலம் நமது போன் இல் உள்ள contacts, messages, apps எல்லாம் இழக்க நேரிடும் .
ஆகவே பேட்டர்ன் லாக் போடப்பட்டு உள்ள போன்களில் பாதுகாப்பிற்காக இதோ ஒரு இலவச மென்பொருள் .இதன் மூலம் கூடுதல் பிழையான பேட்டர்ன் அழுத்தப்பட்டு லாக் ஆகிய மொபைல் ஐ Sms மூலம் மீண்டும் unlock செய்யலாம் ..
இந்த மென்பொருளை உங்கள் மொபைல் இல் இன்ஸ்டால் செய்ய உங்கள் மொபைல் root செய்யப்பட்டு இருத்தல் வேண்டும் .
- முதலில் இங்கே உள்ள Application Software ஐ டவுன்லோட் செய்து உங்கள் மொபைல் இல் இன்ஸ்டால் செய்யுங்கள் .
- பிறகு Application இணை இன்ஸ்டால் செய்து Superuser permision இணை வழங்குங்கள் .
- அதன் பின் SMS Bypass Service இணை ஓபன் செய்யுங்கள்
- அதில் Change Secret Code என்பதை கிளிக் செய்து Secret Code இணை மாற்றலாம் .(Default Secret Code 1234)
- அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் Android Pettern Lock மறந்தால் அல்லது லாக் ஆகினால் கீழ் உள்ளவாறு Pettern Lock இணை reset செய்யலாம் .
Secret code reset செய்யும் முறை
- உதாரணமாக உங்கள் secret code 1234 எனின் நீங்கள் message இல் 1234 reset என Type செய்து உங்கள் மொபைல் இற்கு sms அனுப்பினால் உடனே Reset ஆகிவிடும்
- பிறகு உங்கள் போன் Restart ஆகி Pettern Lock கேட்கும் அதற்கு உங்களுக்கு விரும்பிய Code ஐ வழங்கலாம் ..
0 comments:
Post a Comment